மூச்சு, தியானப் பயிற்சி

img

மின் பொறியாளர்களுக்கு மூச்சு, தியானப் பயிற்சி முகாம்  

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க திருச்சி மண்டலம் சார்பில் மன்னார்குடியில் மின்வாரிய பொறியாளர்களுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம், மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் குறித்து மன அழுத்தம் மேலாண்மை பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.